அடையாளம் காணப்படாத ஆணின் சடலம்!!

அடையாளம் காணப்படாத ஆணின் சடலம்!!

வட தமிழீழம் , வவுனியா பறயனாளங்குளம் பகுதியில் ஆணின் சடலமொன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வட   தமிழீழம் வவுனியா பறயனாளங்களத்தில் சுமார் (40 – 50) வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் காணப்படுவதாகவும் குறித்த நபர் அப்பகுதிக்கு பேரூந்தில் வந்து இறங்கியதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரையில் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என அடையாளம் காணப்படாத  நிலையில் அவரது உறவினர்கள் யாரேனும் அடையாளம் காண உதவுங்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments