அது ஒரு நிலாக்காலம்!

அது ஒரு நிலாக்காலம்!

இன்று தாயகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறையும் வன்முறைகளும் கோலோச்சி இருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரமும் தற்கொலையும் மலிந்த பூமியாக தாய்மண் மாறியிருப்பது தமிழர்கள் மத்தியில் மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தேசியத்தலைவரின் காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்பட்டதும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டதும் இன்றும் மனதிலே மறக்க முடியாத மகிழ்சியை நெஞ்சுக்குள் நிறுத்தி வைத்திருக்கின்றது.
அதன் வெளிப்பாடே இந்த சகோதரியின் குயிலோசையாக கேட்கின்றது.
அப்படியான ஒரு மரககதமான வாழ்வுக்காகவே தமிழினம் ஏங்கித்தவிக்கின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments