அனோயனுக்கு மரண தண்டனை இரத்து!

You are currently viewing அனோயனுக்கு மரண தண்டனை இரத்து!

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று ரத்து செய்தது.

அனோஜனுக்கு என்ன நடந்தது?
அனோஜன் இலங்கையின் அம்பாறை மாவட்டம், கல்முனை அருகிலுள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர்.
சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது, முகநூலில் நபிகள் நாயகம் தொடர்பாகப் பதிவிட்ட கருத்து குறித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 27 அன்று அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
செப்டம்பர் 17 அன்று அரசுத் தரப்பு மேல்முறையீட்டுக்குப் பின்னர், சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போது பல முயற்ச்சிகள் போராட்டங்களின்
பிற்பாடு மரணை தண்டனை இரத்தான மகிழ்ச்சி செய்தி எட்டியுள்ளது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply