அபாய மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை!

You are currently viewing அபாய மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை!

கொரோனா தொற்று அதிக அபாய மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகியன இனங்காணப்பட்டுள்ளன.

ஆகவே மறு அறிவித்தல்வரை குறித்த பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இக்காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விநியோகிப்பதற்கு சதொச, லாஃப்ஸ், ஆர்பிகோ, அரலிய, நிபுண, கீல்ஸ் ஆகிய விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள