அமெரிக்காவின் மிகப்பெரிய மூன்று செய்தித்தாள்களின் பத்திரிகையாளர்களை வெளியேற்றுகின்றது சீனா!

  • Post author:
You are currently viewing அமெரிக்காவின் மிகப்பெரிய மூன்று செய்தித்தாள்களின் பத்திரிகையாளர்களை வெளியேற்றுகின்றது சீனா!

சீனா, அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்றும் அதேவேளை, அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவிலுள்ள ஊடகங்களில் பணிபுரியும் சீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

New York Times, Washington Post மற்றும் Wall Street Journal போன்ற பத்திரிகைகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு 10 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சீனா உத்தரவிட்டுள்ளது.

மேலதிக விபரம்: NRK.no

பகிர்ந்துகொள்ள