அமெரிக்காவில் ஈழத் தமிழர் கொரோனா நோயினால் மரணம்!

அமெரிக்காவில் ஈழத் தமிழர் கொரோனா நோயினால் மரணம்!

யாழ். வயாவிளான் ஆவளையை பிறப்பிடமாகவும்,அமெரிக்காவை நீண்டகால வதிவிடமாகவும் கொண்டிருந்த. திரு கதிரேசு ரவிநாதன் அவர்கள் 12.04.2020 அன்று கொடிய கொரோனா நோயின் காரணமாக அமெரிக்காவில் சாவடைந்துள்ளார்.

அவருடைய இழப்பு துயரத்தில் இருக்கும் குடும்பத்தாருக்கும், உறவினர்கள் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments