அமெரிக்காவில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை 70,000ஐ கடந்துள்ளது!

You are currently viewing அமெரிக்காவில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை  70,000ஐ கடந்துள்ளது!

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் விளைவாக இப்போது 70,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தோற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் 29 க்குப் பின்னர் அதிகமாகவுள்ளது என்று Reuters எழுதியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 71,148 பேர் கொரோனா தோற்றால் இறந்துள்ளனர், மேலும் மொத்தம் 1,224,570 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். (worldometers)

பகிர்ந்துகொள்ள