அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!

அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தோற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் இன்று இதுவரை 7,428 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,713,654 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று இதுவரை மேலும் 259 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 100,064 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 4,68,778 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments