அமெரிக்காவில் மீண்டும் அனைத்துப் பணிகளும் தொடர்வது அவசியம்!

அமெரிக்காவில்  மீண்டும்  அனைத்துப்  பணிகளும் தொடர்வது  அவசியம்!

ஈஸ்டர் பண்டிகைக்கு அமெரிக்காவில் அனைத்து தேவாலயங்களும் திறந்து விடப்பட வேண்டும் என்றும். அனைத்துப் பணிமனைகளையும் மீண்டும் பணிகளுக்கு கொண்டு வருவது அவசியம் என்றும் டொனால்ட் டிரம்பு கருதுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பணிகள் தொடரவில்லை என்றால் ஆயிரக்கணக்கான மக்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவார்கள் என்றும் தான் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அமெரிக்க கொரோனா நிபுணர்களுக்கு ஐனாதிபதியின் திட்டத்தில் நம்பிக்கை இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments