அமெரிக்கா : 14 சாத்தியமான தடுப்பு மருந்துகளில் கவனம் செலுத்தி வருகின்றது!

அமெரிக்கா : 14 சாத்தியமான தடுப்பு மருந்துகளில் கவனம் செலுத்தி வருகின்றது!

கொரோனா வைரசுக்கு எதிரான, 14 தடுப்பூசிகளில் அமெரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் Donald Trump இன்று வெள்ளி இரவு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அனைத்து, தடுப்பூசி தயாரிப்புக்கு தெரிவு செய்யப்படட சிறப்பு நிறுவனங்களுக்கும் அமெரிக்கா முதலீடு செய்யும் என்றும், சாத்தியமான தடுப்பூசிகளின் பட்டியலை மேலும் குறைக்க முயற்சிக்கும் என்றும், மேலும் மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விநியோகிக்க உதவவுள்ளதாகவும் Donald Trump உறுதியளித்துள்ளார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments