அமெரிக்க அதிபர் “Donald Trumph” இன் அதிகாரம் குறைப்பு! அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு!!

அமெரிக்க அதிபர் “Donald Trumph” இன் அதிகாரம் குறைப்பு! அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு!!

ஈரான்மீது புதிய இராணுவத்தாக்குமலொன்றை நடாத்துவதற்குஅமெரிக்க அதிபர் என்ற வகையில்அதிபர் “Donald Trumph” தனித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மட்டுப்படுத்தும்தீர்மானமொனரறை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்க அதிபரின் வானளாவிய அதிகாரத்தில் கை வைக்கப்பட்டிருப்பதுஅதிபரைபொறுத்தவரையில் பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

புதிய இராணுவ நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தின் முன்கூட்டிய அனுமதி இனிமேல்அதிபரால் பெறப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும்இம்முடிவுக்கு அதிபர் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்அமெரிக்கநாடாளுமன்றம் இவ்விடயத்தை பிரதானமாக கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments