அமேசன் கொள்வனவுக்க கணக்குகளை முடக்குவோம்!

You are currently viewing அமேசன் கொள்வனவுக்க கணக்குகளை முடக்குவோம்!

எமது புனிதமான போராட்டத்தின் உண்மையை மறைத்து விடுதலைப்புலிகளையும் தமிழரின் உரிமைப்போராட்டத்தினையும் இழிவுபடுத்தும் இத்திரைப்படத்தின் பின்னணியில் தமிழினவிடுதலைப்போராட்ட சிந்தனையை சிதைப்பதற்கான சூழ்ச்சிகள் புரையோடிக்கிடக்கின்றன என்பதை யாரும் அசட்டை செய்துவிடமுடியாது.

எதிர்காலச்சந்ததிகளின் எண்ணவோட்டத்தில் திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றுப்பின்னணியை விதைப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பாக விடுதலைப்புலி வீரர்கள் போதைக்கும் பாலியலுக்கம் பழக்கப்பட்டவர்கள் என்ற மிகப்பெரிய பொய்யை விதைத்துள்ளார்கள் இச்செயலானது அவர்களின் ஒழுக்கத்தினை காயப்படுத்தும் கயவரின் நோக்காக அமைகின்றது.

ஆகவே உறவுகளே அமேசன் நிறுவனத்தில் பொருட்கள் நுகர்வதை நிறுத்துவதை அவர்களுக்கு அறிவிப்பதோடு எமது எதிர்ப்பையும் மின்னஞ்சல் வழியாகவும் முறைப்பாடுகள் ஊடாகவும் வெளிப்படுத்துவோம்.

இதுவே எமக்காக உயிரை அற்பணித்த மறவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் நாம் வாழும் வரை அவர்கள் தியாகத்தை வாழவைப்போம்.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்துங்கள்;

https://www.youtube.com/watch?v=Tn5WEjUa7zM

முறைப்பாடு செய்வதற்கு இங்கே அழுத்துங்கள்:

https://www.change.org/p/amazon-stop-amazon-prime-video-from-releasing-family-man-2?recruiter=847390279&utm_source=share_petition&utm_campaign=psf_combo_share_initial&utm_medium=whatsapp&utm_content=washarecopy_28983227_en-CA%3A4&recruited_by_id=f31846a0-f2e0-11e7-a027-d9e5e9d82d8d

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments