அமேரிக்காவில் இதுவரை கொரோனா நிலவரம்!

அமேரிக்காவில் இதுவரை கொரோனா நிலவரம்!

அமேரிக்காவில் இதுவரை 205,035 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றார்கள். 4,516 பேர் இறந்துள்ளார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் 4,888 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 8,745பேர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதேவேளை இன்று மட்டும் 463பேர் இறந்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள