அமேரிக்க அதிபராக பதவி ஏற்கிறார் ஜோ பைடன்!

அமேரிக்க அதிபராக பதவி ஏற்கிறார் ஜோ பைடன்!

வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். 2020-ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும் ஜனவரி 20க்கு பின்னர் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘2020-ஆம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் முதல் காட்டுத்தீ மற்றும் சூறாவளி, இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments