அம்பாறையில் திடீரென முளைத்த புத்தர்சிலை பிக்குகளுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்!

You are currently viewing அம்பாறையில் திடீரென முளைத்த புத்தர்சிலை பிக்குகளுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்!

அம்பாறையில் புத்தா்சிலை பேரினவாத பிக்குகளுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

தென் தமிழீழம் :அம்பாறை

தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் நிலையில் தமிழர் தாயகமெங்கும் தமிழர்களுக்கு எதிராக பௌத்தமயமாக்கல் நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பொத்துவில் சங்கமன்கண்டி படிவெட்டின மலை பகுதியில் பேரினவாத பிக்குகள் இன்று அமைத்த புத்தர்சிலைக்கு எதிராக அப்பகுதியில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments