அம்பிகை அம்மாவின் உயிரைக்காப்பாற்ற முறைப்பாடு செய்வோம்!

அம்பிகை அம்மாவின் உயிரைக்காப்பாற்ற முறைப்பாடு செய்வோம்!

அன்பான உறவுகளே அம்பிகை அம்மா பன்னிரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை உறுதியோடு மேற்கொண்டுவருகின்றார்.

தன்னுடைய 4 கோரிக்கைகளையும் பிருத்தானியா அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையேல் போராட்டம் தொடரும் என்பதை அறிவித்துள்ளார். ஆனாலும் இந்த உலகத்திடம் மனிதம் இருந்திருந்தால் 2009 இல் எமது மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் ஆகவே அம்பிகா அம்மையாரின் உயிரைக்காப்பாற்றவாறு குறைந்த பட்சம் 1 கோடி தமிழர் முறைப்பாடு செய்தால் அவரை போராட்டத்தில் இருந்து மீட்க்கும் வாய்ப்பிருக்கின்றது.

வெறுமனே வாய்ப்பேச்சில் மட்டும் காலத்தை வீணடிக்காது தன்மானத் தமிழராய் இன்றே செயலில் இறங்குங்கள்.

ஒரு உயிர் எவ்வளவு உன்னதமானது என்பதை நாமறிந்தும் அமைதியாய் இருப்பதுதான் சரியா

சிந்தியுங்கள்!!

இங்கே அழுத்தி பெயரைப்பதிவிடுங்கள்

https://www.change.org/p/rt-hon-boris-johnson-mp-plea-to-save-tamils-by-saving-the-life-of-mrs-ambihai-selvakumar-531d130e-2d67-4864-bd9b-4fc6960db138

பகிர்ந்துகொள்ள