அரச அராஜகம் எவ்வடிவில் அரங்கேறினாலும் எதிர்ப்போம்!!!

அரச அராஜகம் எவ்வடிவில் அரங்கேறினாலும் எதிர்ப்போம்!!!

குடத்தனையில் அப்பாவிப் பெண்களை மூர்க்கத்தனமாகத் தாக்கிய பருத்தித்துறைப் காவல்த்துறையினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்…சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது…உரிய களத்தில் சட்டப்படி சந்திப்போம்!!! அரச அராஜகம் எவ்வடிவில் அரங்கேறினாலும் எதிர்ப்போம்!!!

தமித்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டவாளருமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments