அறிகுறியை வெளிக்காட்டாது பெண்களைத் தாக்கும் கொரோனா!

அறிகுறியை வெளிக்காட்டாது பெண்களைத் தாக்கும் கொரோனா!

25 தொடக்கம் 45 அகவைக்குட்பட்ட பெண்கள் பல்வேறு அறிகுறிகளுக்கூடாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வருவதோடு உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுவரும் நிலையிலும் கொரோனா தொற்று அறிகுறிகள் வெளிக்காட்டால் பெண்களை தாக்குவதாக தலமை மருத்துவர் Judith Bruchfeld தனது ஆய்வினூடாக தெரிவித்துள்ளார். அதேவேளை ஏன் இப்படி நடக்கின்றது என்பதனையும் அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள