அவசரகால நிலையை அறிவித்தது தாய்லாந்து! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing அவசரகால நிலையை அறிவித்தது தாய்லாந்து! “கொரோனா” அதிர்வுகள்!!

தாய்லாந்தில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

“கொரோனா” பரம்பலை கட்டுப்படுத்தும் நோக்கோடு கொண்டுவரப்படும் அவசரகாலநிலை, முதற்கட்டமாக எதிர்வரும் 30.04.2020 வரை அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள