அவளுக்கு ஒரு வாக்கு என்று வன்னியில் பெண்கள் எனக்கு வாக்களியுங்கள் மேரிரெஜினா!

அவளுக்கு ஒரு வாக்கு என்று வன்னியில் பெண்கள் எனக்கு வாக்களியுங்கள் மேரிரெஜினா!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நேர்மையான தூய்மையான அரிசியல் பயணத்தில் இணைந்துள்ளமையினை இட்டு பெருமை படுகின்றறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி தமிழ்களின் உரிமைக்காகவும் கொள்ளைகளுக்காகவும் ஜ.நா வரை சென்று இனப்படுகொலையினை உறுதிப்படுத்துகின்ற கட்சி தமிழ்தேசிய மக்கள் முன்னணி.
அவளுக்கு ஒரு வாக்கு என்று வன்னியில் உள்ள பெண்கள் அனைவரும் பெண் என்றவகையில் எனக்கு வாக்களியுங்கள்.
வன்னியில் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள்,பெண்தமைத்துவ குடும்பங்கள் இன்றும் அவர்களின் அடிப்படை தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை நாங்கள் கடந்த ஜந்து ஆண்டுகளாக வன்னியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தோம் அவரால் எதுவித பயனும் இல்லை. பெண்களுக்கு விடிவு கிடைக்கவில்லை. மேலும் பார்வையிட.. https://www.youtube.com/watch?v=fW_hQnppYu0

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments