அவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை கொரோனா வைரஸ் பரவலினால்!

அவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை கொரோனா வைரஸ் பரவலினால்!

அவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு இன்றிரவு (30) முதல் அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே 10 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

உலகளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments