நோர்வேயில் ஆண்டிறுதி பரீட்சைகள் அனைத்தும் நிறுத்தம்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing நோர்வேயில் ஆண்டிறுதி பரீட்சைகள் அனைத்தும் நிறுத்தம்! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயில் கீழ்நிலைப்பாடசாலைகளின் ஆண்டிறுதிப்பரீட்சைகளும், மேல்நிலைப்பாடசாலைகளின் எழுத்து மூலமான ஆண்டிறுதி பரீட்அசைகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல்நிலைப்பாடசாலைகளில் எழுத்துமூல பரீட்சைகள் நிறுத்தப்பட்டாலும் மாணவர்களுக்கு தகுதி அறிக்கை (Vitnemål / Report) வழங்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள