ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தனியான இடம் – கோத்தபாய!

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தனியான இடம் – கோத்தபாய!

ஆர்ப்பாட்டம் செய்வதற்கு என தனியான இடத்தை சிறிலங்கா அரசு ஒதுக்கியுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முற்றுகையிடுவது வழக்கம். இதன் மூலம் பலரது நேரம் விரயம் செய்யப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய அண்மையில் தெரிவித்திருந்தார்.

கோட்டாபயவின் உத்தரவின்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த