ஆளில்லா விமானத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு!

You are currently viewing ஆளில்லா விமானத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு!

சூடான் பகுதியில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வாகனத்தை குறிவைத்து துணை இராணுவப்படையினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ட்ரோன் தாக்குதலில் 24 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் சூடானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply