ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடுகின்றது!

ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடுகின்றது!

ஆஸ்திரேலிய குடிமகன் அல்லாத எவரும் சீனாவிலிருந்து வந்தால் நாட்டிற்குள் நுழைய ஆஸ்திரேலியா அனுமதிக்காது என்றும்,
இந்த நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன்(Scott Morrison) கூறியுள்ளார் என
AFP செய்தி நிறுவனம் Twitter இல் குறிப்பிட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments