இங்கிலாந்தில் நடைமுறைக்கு வந்த பொது முடக்க கட்டுபாடுகள்!

You are currently viewing இங்கிலாந்தில் நடைமுறைக்கு வந்த பொது முடக்க கட்டுபாடுகள்!

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது.

உள்ளரங்குகளில் 30 பேருக்கு மேலும் வெளியரங்குகளில் 50 பேருக்கு மேலும் குழுமக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமா் போரிஸ் ஜான்ஸன் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments