இதுவரையில் 123 பேர் பலி! 130 பேர் மாயம்!

You are currently viewing இதுவரையில் 123 பேர் பலி! 130 பேர் மாயம்!

இலங்கையில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இயற்கை பேரிடால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மலையக பகுதிகளில் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் மட்டும் 50இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது். அழகிய மலையக பிரதேசங்கள் இயற்கை பேரழிவால் உருக்குலைந்து போயுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply