இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி : “கொரோனா” கொடூரம்!

You are currently viewing இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி : “கொரோனா” கொடூரம்!

“கொரோனா” பரவலால் ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில், ஒரே நாளில் 683 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி முழுவதும் 74.386 பேர் “கொரோனா” தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7503 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள