இத்தாலியில் ஒரே நாளில் 712 பேர் பலி : “கொரோனா” கொடூரம்!

இத்தாலியில் ஒரே நாளில் 712 பேர் பலி : “கொரோனா” கொடூரம்!

“கொரோனா” பரவலால் ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில், ஒரே நாளில் 712 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி முழுவதும் 80.589 பேர் “கொரோனா” தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8215 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments