இத்தாலியில் கொரோனா : இறப்பு எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!

இத்தாலியில் கொரோனா : இறப்பு எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் கொரோனா தோற்றால் 636 பேர் இறந்துள்ளனர், இது முந்தைய நாளை விட 100 க்கும் மேற்பட்டதாகும்.

அதே நேரத்தில், புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது என்றும் , Reuters எழுதியுள்ளது.

இப்பொழுது, இதுவரை இத்தாலியில்,
மொத்த இறப்பு எண்ணிக்கை: 16,523
மொத்த தொற்று எண்ணிக்கை: 1,32,547

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments