இத்தாலியில் பூமிக்குள் புதைந்த நிலம்!

இத்தாலியில் பூமிக்குள் புதைந்த நிலம்!

இத்தாலியின் “Napoli” நகரத்திலுள்ள வைத்தியசாலையொன்றின் வாகன தரிப்பிடத்தின் ஒரு பகுதி, பூமிக்குள் அமிழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த வைத்தியசாலைக்கான மின் மற்றும் நீர்வழங்கலும் தடைப்பட்டதோடு, சில நோயாளிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள