இத்தாலியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இத்தாலியில் மேலும்  மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இத்தாலியின் வடக்கில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் (Reuters) எழுதியுள்ளது.

தொற்றுநோயைத் தடுக்க, Codogno மற்றும் Castiglione d’Adda வில் உள்ளவர்களை வீட்டிலேயே இருக்கும் படியும், சமூக தொடர்புகளைத் தவிர்க்கும் படியும் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Lombardia பிராந்திய அதிகாரி Giulio Gallera கூறுகையில், முதல் நோயாளி 30 வயதுடைய ஒருவர் என்றும், இவர் சமீபத்தில் சீனாவிலிருந்து வந்த ஒரு நண்பரை சந்தித்தபின் இந்த நோய்க்கான அறிகுறிகளை உணர்ந்தார் என்றும், பாதிக்கப்பட்ட மற்ற இருவரில் ஒருவர் அவரது மனைவியும் மற்றவர் அவரது நண்பருமாவார்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த