இந்தியாவில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக அதிகரிப்பு!

You are currently viewing இந்தியாவில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக அதிகரிப்பு!

இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,075 ஆக அதிகரித்து இருக்கின்றது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8373 ஆக உயர்ந்துள்ளது.

பூமியில் வாழும் அனைவரும் இந்த கொரோனா எப்போது ஒழியும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்திலேயே இந்த வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோரை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கியதுடன், 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது. இந்தியாவிலும் சுமார் 33 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள