இந்தியாவில் கொரோனா ; பெண்களே அதிக அளவில் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா ; பெண்களே அதிக அளவில் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆண்களே அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டுமே அது மாறுபட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் ஆண்களை விட, பெண்களே அதிக அளவில் உயிரிழந்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

  • இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் 39 வயது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
  • அதேநேரத்தில், 40 முதல் 49 வயது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 2.1 விழுக்காடு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண்கள் 3.2 விழுக்காடு பேர் மரணமடைந்துள்ளனர்.
  • அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டவர்களிலும் பெண்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments