இந்தியா – ஆஸ்திரேலியா: முதல் ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்.

இந்தியா – ஆஸ்திரேலியா: முதல் ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் நாணயசுழட்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 1.30 மணிக்கு தொடங்கியது.

இதில் நாணயசுழட்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா துடுப்பெடுத்து ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், தவான் இறங்கி உள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of