இனத்தை அழித்த துரோகியை பதவியில் உட்கார வைத்த மக்கள்!

இனத்தை அழித்த துரோகியை பதவியில் உட்கார வைத்த மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்துக்காகவும் சாராயத்துக்காகவும் ஓட்டுப் போட்ட மக்கள் முட்டாள்கள் ஒரு இனத்தை அழித்த துரோகியை பதவியில் உட்கார வைத்த மக்கள் கேவலம்

 எங்கள் மண்ணின் பண்பாடுகள் தெரியாத முட்டாள்கள் கிழக்கின் வரலாறுகள் தெரியாத பேய்கள் தான் பிள்ளையானுக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்தவர்கள் 
எத்தனை மாவீரர்கள் தியாகம் செய்த கிழக்கு மண் அதெல்லாம் இந்த மக்கள் மறந்து துரோகிகளை ஹீரோ ஆக்கி விடுகிறார்கள்.m

மண்ணில் சகோதரியான பிறேமினியை துஸ்ப்பிரயோகம் செய்து  கொன்றது பிள்ளையான் என்று தெரிந்தும் அவனை தூக்கி பிடிக்கும் மக்கள் கருணாவும் பிள்ளையானும் சேர்ந்து செய்த கொலைகள் கிழக்கு மண்ணில் அதெல்லாம் மக்கள் தெரிந்து கூட சாராயத்துக்கும் பணத்துக்காகவும் அவர்களை தூக்கி விடும் மக்கள் முட்டாள்கள்.

மண்ணில் சைவ கோயில்களை உடைத்தெறிந்து புத்தர் கோயில் ஆக்கி பெளத்த இனம் இங்கு வாழ்ந்ததாக காலப்போக்கில் வரலாற எழுதும் சிங்கள இனம் அதற்கு ஆமா போட இப்படி போன்ற மக்கள் நம்ம மண்ணில் இருப்பார்கள்.

m

இன்று சிங்கள இனத்தை குடியேற்றும் போது எங்கே பிள்ளையான் கருணா வியாலேந்திரன் போன்றவர்கள் அவர்களால் தான் தூண்டி விட்டு சிங்களம் ஆடுகிறது 
வரலாற்றில் கிழக்கு மண்ணும் புகழ் பெற்ற மண் தான் பிட்டுக்கு மண் சுமந்த மண் தான் தமிழீழத்தின் அழகிய வீர வரலாறு கொண்ட மண் பிரபாகரன் வாழ்ந்து போராடிய மண்ணின் பெருமையாகும்.

காலப்போக்கில் கிழக்கு மண்ணை சிங்களம் ஆளும் அதற்கு இந்த துரோகிகள்  துணை இருக்கும் தமிழ் ஊர் பெயர்கள் மாற்றப்பட்டு சிங்கள பெயர்கள் வைக்கப்படும் ஏன் என்றால் இன்று அதைத்தான் வடக்கு கிழக்கில் செய்து கொண்டு இருக்கிறார்கள் அதை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை தட்டிக் கேட்டவர்களும் துரோகத்தாலும் உலக நாடுகளின் சூழ்சிகளாலும் வீழ்ந்தார்கள்.

m

ஆனால் அவர்கள் ஒரு போதும் வீரத்தால் விழவில்லை வீரத்தால் வீழ்த்தவே முடியாது சக்தி கொண்ட வேங்கைகள்.

கிழக்கு மக்களே ஒரு நல்லவனே தேர்ந்தெடுக்காது அது உங்கள் தவறு இனி வரும் காலமாது சிந்தித்து நடந்து கொள்ளுங்கள் ஏன் என்றால் இனி வரும் காலம் அது உங்களின் காலமாக இருக்க வேண்டும்.

பகிர்ந்துகொள்ள