இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டங்கள்!

You are currently viewing இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டங்கள்!

கொழும்பு – விஜேராம பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலை உயர்வு அதனால் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஆகியவற்றை உடனடியாக சீர் செய்யுமாறு வலியுறுத்தியே மக்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றையதினம் மிரிஹானவில் அமைந்துள்ள கோட்டாபயவின் வீட்டுக்கு முன்னால் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கின்றது.

அதேவேளை, கொழும்பில் தாமரை தடாகம் மற்றும் நகர சபை மண்டபம் ஆகிய இடங்களில், “ கோட்டா கோ ஹோம்” என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கி பதாதைகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.

இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டங்கள்! 1
இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டங்கள்! 2
இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டங்கள்! 3
இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டங்கள்! 4
இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டங்கள்! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments