இனவழிப்பு படையில் மேலும் 24பேருக்கு தொற்று!

You are currently viewing இனவழிப்பு படையில் மேலும் 24பேருக்கு தொற்று!

கொரோனா தொற்றுள்ளவர்கள் என நேற்று அடையாளம் காணப்பட்ட 29 பேரில் 24 பேர் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஐந்து பேரும் கடற்படையினருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள