இன்று ஒசுலோவின் புலித்திடலில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழிக்கான சர்வதேச விசாரணை கோரியும், தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணை கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஐநாவை நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு முன்னெடுக்கபட்டுவரும் ஈருருளிப்போராட்டத்திற்கு வலுச்சேர்கும் போராட்டமாகவும் ஒசுலோவின் மத்திய பகுதியில் மரதன் ஓட்டப்போராட்டமாகவும் நடைப்பயணப்போராட்டமாகவும் நான்கு கிலோ மீற்றர் வரை முன்னெடுக்கப்பட்டது, இப்போராட்டத்தினை தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்துள்ளது.






