இன்று காலைமுதல் வவுனியாவில் திடிர் சோதனை!

இன்று காலைமுதல் வவுனியாவில் திடிர் சோதனை!

வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.02.2020) காலை 7.00 மணிமுதல் இரானுவத்தினர் சோதனைச்சா வடி அமைத்து சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியுடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோ தனைக் கு உட்ப டுத்த ப்பட்டுள்ள துடன் பதிவு நடவடிக்கையும் முன்னே டுக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் சோ தனை நடவ டிக்கையினை புகைப்படம் , காணோளி எடுப்பதற்கு இரானுவத்தினர் தடை விதிப்பு

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments