இன்று தமிழ்முரசத்தால் வெளியிடப்பட்ட வலிசுமந்தபாடல்-2

இன்று தமிழ்முரசத்தால் வெளியிடப்பட்ட வலிசுமந்தபாடல்-2

இன்று வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் 1500 வது நாள் போராட்டம் நடைபெற்றது சிறீலங்காவால் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு இன்னும் தீர்வின்றி தொடர்ச்சியாக போராடிவரும் தாய்மார்களின் கண்ணீரைத்துடைக்க உலகம் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தாய்மாரின் போராட்டம் நடைபெற்று வருகின்றது அந்தவகையில் தாய்மாரின் வலிசுமந்த பாடலாக தமிழ்முரசத்தால் வவுனியாவில் வெளியிடப்பட்ட பாடல்-1

இன்று தமிழ்முரசத்தால் வெளியிடப்பட்ட வலிசுமந்தபாடல்-2 1
இன்று தமிழ்முரசத்தால் வெளியிடப்பட்ட வலிசுமந்தபாடல்-2 2

இசை: ரவி நடேசன்
வரிகள்: மாமுனை மனோ
பாடியவர்:சாமலா
Bass-Ela
flute-Sathish
rythm-Motta Siva
Mix&Master S.Siva
Programing jeeva

பகிர்ந்துகொள்ள