இன்று பிருத்தானியாவில் 569 இறப்புகள்!

இன்று பிருத்தானியாவில் 569  இறப்புகள்!

இன்று பிருத்தானியாவில் 569 கொரோனா இறப்புகள்,4.244 பேர் தொற்று.

பிருத்தானியாவில் இதுவரை33.718 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றார்கள்,2,921 பேர் இறந்துள்ளார்கள், இதுவரை 135 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments