இன்றைய விடுதலை தீபங்கள்!

இன்றைய விடுதலை தீபங்கள்!

2ம் லெப்டினன்ட் அறிவுநம்பி
பீதாம்பரம் பிறேமராசா
வவுனியா
வீரச்சாவு: 27.04.2008
 
2ம் லெப்டினன்ட் கயல்வேங்கை
இராசதுரை கஜந்தன்
வவுனியா
வீரச்சாவு: 27.04.2008
 
கப்டன் கனிமாறன்
செபஸ்தியாம் ஜோர்ஜ்கிலோசன்
திருகோணமலை
வீரச்சாவு: 27.04.2008
 
லெப்டினன்ட் கனலமுதன்
குமாரசாமி நேசராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2008
 
வீரவேங்கை பரணி
விஜயரட்ணம் வித்தியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2008
 
கப்டன் சுஜீவன் (வல்லவன்)
பொன்னுத்துரை சுதாகரன்
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை புண்ணியராசா
வேலுச்சாமி புண்ணியராசா
மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் தேவராஜ்
தேவப்போடி விமலகாந்தன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்
செல்வராசா நிர்மலன்
தருமபுரம், பரந்தன் கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை மதன்
இராமச்சந்திரன் தயாளன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை இளம்முகில்
செல்வநாயகம் மருசலீன்
4ம் வட்டாரம் முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை பாவேந்தன்
சோதிலிங்கம் சுந்தரவடிவேல்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் மாலதி
கணபதிப்பிள்ளை கிருபேஸ்வரி
குறிஞ்சாமுனை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் வதனி
தேவதாஸ் மேர்சி
நாவந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் ரூபா (ரூபியா)
சிறிதரன் நிரஞ்சினி
பல்லாய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் தன்னிலா
டொமினிற் ஜெனிஸ்ரலா
சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் வாணி
காண்டீபன் நந்தினி
தாமரைக்குளம், அடம்பன் மன்னார்
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் சாந்தீபன்
திருநீலகண்டன் பாலசபேசன்
பாண்டியன்தாழ்வு, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் மலர்சேரன்
சின்னையா கிருஸ்ணகுமார்
8ம் வட்டாரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் கலைத்தமிழ்
பழனியாண்டி கிருஸ்ணகுமாரி
உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் வெற்றிநிலவன்
கோபால் ரவிச்சந்திரன்
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை கானமணி
வள்ளிபுரம் பிரகாசம்
கரவெட்டி, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் அருள்தேவன்
இராசதுரை அசோகன்
வடமுனை, ஊத்துச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
2ம் லெப்டினன்ட் குலராஜன்
நடராசா சந்திரகுமார்
மகிழூர், கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
2ம் லெப்டினன்ட் புகழரசி
செல்லத்தம்பி அனோஜா
நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் கலைப்பருதி
குமாரசாமி நந்தினி
8ம் வட்டாரம் மண்டைதீவு மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் குகன் (குன்றக்குமரன்)
பொன்னுத்துரை தவராசா
பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் வீரமறவன்
தங்கராசா செல்வறஞ்சன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் துகிலன்
சின்னத்தம்பி சண்முகநாதன்
கோரக்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
லெப்டினன்ட் பாலச்சந்திரன்
சாமித்தம்பி தேவராசா
அரசடித்தீவு வடக்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
லெப்டினன்ட் ஊரநாதன்
கனகசுந்தரம் நித்தியகரன்
வள்ளுவர்மேடு, பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
2ம் லெப்டினன்ட் அகநேசன்
சின்னத்தம்பி இராசரத்தினம்
1ம் குறிச்சி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
கப்டன் செய்யவன்
பூபாலசிங்கம் விஜயகுமார்
கெருடாவில், தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2000
 
வீரவேங்கை தாசபிரான்
கனகசிங்கம் தேவராசா
புதுக்கொலனி, கோரக்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1999
 
வீரவேங்கை யோகா (அன்பனா)
தங்கராசா வினோதா
விஞ்ஞானகுளம், கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 27.04.1999
 
2ம் லெப்டினன்ட் ராகுலன்
தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு
மேன்காமம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 27.04.1997
 
2ம் லெப்டினன்ட் புயல்வேந்தன்
தருமராஜா ரவீந்திரன்
தங்கநகர், கிளிவெட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 27.04.1997
 
லெப்டினன்ட் செந்தில்குமரன் (நிதி)
சிங்கராசா ஜெப்பிரகாஸ்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1997
 
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுப்பிரமணியம்
அண்ணாமலை சுப்பிரமணியம்
இரத்தினபுரி, சிறிலங்கா
வீரச்சாவு: 27.04.1995
 
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் மாடாசாமி
பூசாரி மாடாசாமி
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 27.04.1995
 
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆரோக்கியநாதன்
தேவசகாயம் ஆரோக்கியநாதன்
சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 27.04.1995
 
துணைப்படை வீரர் வீரவேங்கை அருளம்பலம்
அரியகுட்டி அருலம்பலம்
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 27.04.1995
 
கப்டன் கலைஞன்
குணவீரசிங்கம் மதனகுமார்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.1994
 
கப்டன் நேசன் (அமல்ராஜ்)
ஆசீர்வாதம் ரவீந்திரன்
3ம் கட்டை, தண்ணீரூற்று, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1994
 
லெப்டினன்ட் ரூபன்
துரைசிங்கம் சுதாகர்
கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1994
 
2ம் லெப்டினன்ட் இளங்குமனன்
தர்மசீலன் தர்மதாசன்
சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1994
 
வீரவேங்கை சின்னக்கண்ணன்
சக்திவேல் சிவகுமார்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா,
வீரச்சாவு: 27.04.1994
 
வீரவேங்கை சிவச்செல்வன்
கிட்ண்பிள்ளை கோணேஸ்வரன்
அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1994
 
லெப்டினன்ட் தர்மராசா (ஜோசப்)
நாகமணி ஜேசுராசா
ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
2ம் லெப்டினன்ட் அமலநாதன்
ஆறுமுகம் ஜீவப்பிரகாசம்
கிண்ணியடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
வீரவேங்கை கதிரேசன்
தம்பிராசா நேசதுரை
கற்பிட்டிமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
வீரவேங்கை மதுரகீதன்
நடராசா ஈஸ்வரன்
கொடுவாமடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
கப்டன் றொசான்
மாசிலாமணி சேகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991  

வீரவேங்கை கின்ஸ்ஸி
பேரம்பலம் பாஸ்கரன்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை போல்
முருகையா உதயகுமார்
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை திலகன்
ஆறுமுகம் காமராஜ்
பொன்னகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை பீற்றர்
குணரட்ணம் மோகன்ராஜ்
பூவரசங்குளம், விநாயகர்புரம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை புவி
நடராசா சிவலோகநாதன்
தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை கருணா
சரவணன் சந்திரகுமார்
திருநகர் வடக்கு, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை சர்மா (சல்மன்)
சுப்பையா மனோகரன்
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை தியாகு
பெருமாள் அரிச்சந்திரன்
கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை கிருபா
கனகசுந்தரம் ரவிச்சந்திரன்
முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை சுருளி
கந்தசாமி விநாயகமூர்த்தி
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை வேதா
ஆறுமுகம் ஞானச்சந்திரன்
கோணாங்குளம், கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை ராமதாஸ்
செல்லையா பாலசுப்பிரமணியம்
பொன்னகர், முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை எட்வேட்
தங்கவேல் கனகசுந்தரம்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை முகிலன்
இராமு குகநாதன்
அம்பாள்புரம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
2ம் லெப்டினன்ட் முரளி (சாள்ஸ்)
கந்தவனம் தவக்குமார்
கப்பூது, கரணவாய் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1988
 
வீரவேங்கை பட்சம் (ஜவாகர்)
கதிர்காமநாதன் இராகவன்
கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1988
 
வீரவேங்கை கலீல்
கலீல் ரகுமான்
தோப்பூர், திருகோணமலை.
வீரச்சாவு: 27.04.1988
 
கப்டன் மோகன் மாஸ்ரர்
முருகேசு ஜெயக்குமார்
கரணவாய் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1988
 
வீரவேங்கை ராஜன்
ஆறுமுகம் ரட்ணராஜா
ஓட்டுமடம், யாழ்ப்பாணம
வீரச்சாவு: 27.04.1987
 
கப்டன் அலெக்ஸ்
கந்தசாமி நித்தியானந்தன்
நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
லெப்டினன்ட் கபில்
இரா. பாலேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 27.04.1986
 
2ம் லெப்டினன்ட் ரங்கா
சிங்காரவடிவேல் இராசகுமார்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி
சிவகுருநாதன் இராசவடிவேல்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
வீரவேங்கை நளினன்
சச்சிதானந்தன் பிரதாபன்
நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
வீரவேங்கை கார்த்திக்
நடராஜா கார்த்திகேசு
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
வீரவேங்கை தெய்வா
ஐயாத்துரை சிவநாதன்
மாதகல், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
வீரவேங்கை காந்தன்
சிவசுந்தரம் விஜயதாஸ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
வீரவேங்கை யேசு
பத்மநாதபிள்ளை ரவீந்திரா
முனிவைரவர் கோவிலடி, அளவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 
வீரவேங்கை அருச்சுனா
பொன்னுத்துரை மித்திரா
சின்னஉப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1986

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

பகிர்ந்துகொள்ள