இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்!

01.05.2002 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிகொண்ட அறிவுச்செல்வன் ,சூரியன் ,அச்சுதன் மற்றும் பாண்டியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்..

111
111
111
111

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…

பகிர்ந்துகொள்ள