இன்றைய விடுதலை தீபங்கள்!

இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடுதலைக்கு இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!

லெப்.கேணல் சுபாஸ் (அறிவுடைநம்பி)பசுபதி நடராசாவன்னேரிக்குளம், கிளிநொச்சி.வீரச்சாவு: 02.05.2007

மேஜர் விதுரா (சங்கவி)நவரத்தினம் வினோதாநெடுங்கேணிவீரச்சாவு: 02.05.2009 

2ம் லெப்டினன்ட் தமிழ்நிலா (நிறைமதி)காளியப்பன் கேதீஸ்வரிகிளிநொச்சிவீரச்சாவு: 02.05.2008 

கப்டன் அமுதினியன்விஸ்வராசா விக்கினேஸ்வரன்முல்லைத்தீவுவீரச்சாவு: 02.05.2008 

கப்டன் ஈழமணிஇராசசிங்கம் ரமேசன்அம்பாறைவீரச்சாவு: 02.05.2007 

 லெப்டினன்ட் இலக்கியன்அகஸ்.ரீன் வசந்தரூபன்வட்டக்கச்சி, கிளிநொச்சிவீரச்சாவு: 02.05.2004 

கப்டன் சுரேந்திரன்திருச்செல்வம் யேசுநாயகம்நறுவிலிக்குளம், நானாட்டான், மன்னார்வீரச்சாவு: 02.05.2000 

வீரவேங்கை நவம்செல்வராசா குகராசன்கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவுவீரச்சாவு: 02.05.1999 

லெப்டினன்ட் குயிலன்மரியதாஸ் அன்ரனி ஆனந்தராசாபட்டித்தோட்டம், மன்னார்த்தீவு, மன்னார்வீரச்சாவு: 02.05.1998 

லெப்டினன்ட் ஞானேஸ்வரன்ஆறுமுகம் சிவகுமார்செட்டிகுளம், வவுனியாவீரச்சாவு: 02.05.1997 

துணைப்படை வீரர் வீரவேங்கை தாமோதரம்பிள்ளைகணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளைகைதடி, நாவற்குழி, யாழ்ப்பாணம்.வீரச்சாவு: 02.05.1997 

2ம் லெப்டினன்ட் ஆத்மரூபன் (சந்திரன்)அருணாசலம் செல்வரத்தினம்5ம் வட்டாரம், ஆரையம்பதி, மட்டக்களப்புவீரச்சாவு: 02.05.1995 

வீரவேங்கை நவம்முருகேசு கணேசமூர்த்திமட்டக்களப்புவீரச்சாவு: 02.05.1993 

வீரவேங்கை நிதிஆறுமுகம் ராஜிமட்டக்களப்புவீரச்சாவு: 02.05.1993 

வீரவேங்கை ஜெயக்கொடிகந்தையா இராசபதிஊஞ்சல்கலட்டி, காஞ்சிரமோட்டை, நெடுங்கேணி, மணலாறுவீரச்சாவு: 02.05.1991 

கப்டன் குட்டி (தரன்)நாகராசா ஞானகுலசிங்கம்அரசடி, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.வீரச்சாவு: 02.05.1989 

வீரவேங்கை கர்ணன்சுப்பிரமணியம் ஆனந்தநாதன்சிராட்டிக்குளம், மன்னார்.வீரச்சாவு: 02.05.1988 

லெப்டினன்ட் நாதன்நடராசா சண்முகம்பன்குளம், திருகோணமலை.வீரச்சாவு: 02.05.1988 

வீரவேங்கை மோகன்வடிவேல் இலங்கேஸ்வரன்உவர்மலை, திருகோணமலை.வீரச்சாவு: 02.05.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments