இன்றைய விடுதலை தீபங்கள்!

இன்றைய விடுதலை தீபங்கள்!

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சந்திரன்
இராசலிங்கம் ரவிச்சந்திரன்
சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.05.2001

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை பெரியதம்பி
மார்க்கண்டு திருநாவுக்கரசு
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.2000

2ம் லெப்டினன்ட் குழல்வாணி
அன்ரன் குயின்மேரி
குறிசுட்டகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 31.05.2000

லெப்டினன்ட் இளந்தேவி
முத்தையா நாகேஸ்வரி
நொச்சிக்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 31.05.2000

வீரவேங்கை தமிழரசன்
சடையாண்டி ஈசன்
பறநாட்டாங்கண்டல், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 31.05.2000

லெப்டினன்ட் ஜெனார்த்தனன்
இராசலிங்கம் சிவநாதன்
ஈச்சிலம்பற்றை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1998

மேஜர் கலையரசன் (நேதாஜி)
நல்லையா லிங்கபாலன்
மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.05.1996

லெப்டினன்ட் அருளரசன்
முத்துலிங்கம் ராதாகிருஸ்ணன்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.05.1996

லெப்டினன்ட் மதி
சோமபாலா புவனேந்திரராசா
பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 31.05.1995

2ம் லெப்டினன்ட் மலையரசன் (கைலாஸ்)
குமாரசிங்கம் கெங்காதரன்
அன்புவெளிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1994

லெப்டினன்ட் கந்தப்பெருமாள் (நிலான்)
சண்முகம் யோகராசா
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.05.1993

லெப்டினன்ட் காவலன் (ஜெக்சன்)
கந்தையா சுப்பிரமணியம்
பம்பைமடு, வவுனியா
வீரச்சாவு: 31.05.1993

லெப்டினன்ட் விற்கொடியன் (வினு)
தனபால் கயேந்திரன்
நெளுக்குளம், வவுனியா
வீரச்சாவு: 31.05.1993

லெப்டினன்ட் தேவமணி (பரிசான்)
கந்தையா சக்திவேல்
சேமமடு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 31.05.1993

வீரவேங்கை அறிவொளி
நாகரத்தினம் கிருபா
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.05.1992

வீரவேங்கை முகிலன்
பாலசிதம்பரனேசன் தேவராசா
கல்லுண்டாய், நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.05.1992

வீரவேங்கை பாண்டியன்
ஆறுமுகம் தயாளன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1992

வீரவேங்கை ராகுலன்
குமாரசாமி குகானந்தன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.05.1991

லெப்டினன்ட் சுலக்சன்
கணபதிப்பிள்ளை சிறிரங்கநாதன்
உடுத்துறை தெற்கு, தாழையடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.05.1989

வீரவேங்கை சூரி
கறுப்பையா செல்வகுமார்
உடுத்துறை தெற்கு, தாழையடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.05.1989

வீரவேங்கை நாதன்
இளையதம்பி பாக்கியராசா
காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் குமார்
சதாசிவம் திருக்குமார்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் மாயவன்
மகேந்திரன் மயில்வாகனம்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் ரங்கா
விசுவலிங்கம் குணசேகரம்
தங்கநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் ராஜூ
அந்தோனிப்பிள்ளை இராஜேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் மாஸ்ரர்
மயில்வாகனம் குமாரகுலசிங்கம்
தங்கநகர், மூதூர், திருமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் கந்தசாமி
இராசையா கந்தசாமி
தங்கநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் குலேந்திரன்
ம.குலேந்திரன்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் சுந்தரலிங்கம்
பஞ்சாட்சரம் சுந்தரலிங்கம்
தங்கநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் தங்கன்
இராசையா தங்கன்
தங்கநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985

ஈரோஸ் மாவீரர் அமிர்தகுலசிங்கம்
மயில்வாகனம் அமிர்தகுலசிங்கம்
தங்கநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.05.1985


தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments