இன்றைய விடுதலை தீபங்கள்!!

இன்றைய விடுதலை தீபங்கள்!!

2ம் லெப்டினன்ட் சோலையூரான்
ராமையா சுபேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2008
 
கப்டன் கயல்விழி
சின்னத்துரை தங்கேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.2008
 
வீரவேங்கை ஒளிவாணி (அகிலா)
ஆறுமுகம் சர்மினி
வவுனியா
வீரச்சாவு: 13.06.2008
 
வீரவேங்கை கவிவிழி
ஜெயராசா சுபாசினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2008
 
வீரவேங்கை கீதப்பிரியா (ஒளிநிலா)
கணபதிப்பிள்ளை கஜேந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2008
 
கப்டன் நிதர்சன்
நவரத்தினம் ஜெயந்தன்
கல்விளான், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.06.2007
 
லெப்டினன்ட் தீவண்ணன்
மரியதாஸ் ரமேஸ்
2ம், வட்டாரம், முழங்காவில், நாச்சிக்குடா, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2006
 
வீரவேங்கை தரணிகாந்
பாக்கியராசா அமிர்தலிங்கம்
தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.2001
 
லெப்டினன்ட் றமா (தமிழிசை)
சந்தனம் வசந்தகுமாரி
காந்திக்கிராமம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.2001
 
லெப்டினன்ட் பாவழகி
கணேசமூர்த்தி உமாதர்மினி
1ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.2001
 
2ம் லெப்டினன்ட் பிரியங்கா
திருநாவுக்கரசு பிறேமசக்தி
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 13.06.2001
 
வீரவேங்கை சோழன் (உதயன்)
கிருஸ்ணா ஜெஸ்ரின்
கன்னியா, திருகோணமலை
வீரச்சாவு: 13.06.2000
 
வீரவேங்கை புலித்தமிழன்
கிருஸ்ணபிள்ளை பிரசன்னா
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.2000
 
2ம் லெப்டினன்ட் கிசோமினா
நடராசா இலங்கேஸ்வரி
பேத்தாளை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.2000
 
2ம் லெப்டினன்ட் கடலழகன்
குமாரசாமி குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 13.06.1999
 
கப்டன் சிவகீர்த்தி (மதன்)
மயில்வாகனம் அருளானந்தம்
குருமன்வெளி, கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1999
 
லெப்டினன்ட் குலவேந்தன்
வல்லிபுரம் புஸ்பராசா
கொடுவாமடு, தம்பானம்வெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1999
 
2ம் லெப்டினன்ட் சுதந்திரன்
கணேசமூர்த்தி பாலச்சந்திரன்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1999
 
லெப்டினன்ட் உருத்திரன்
சின்னத்தம்பி நாகேஸ்வரன்
நாகர்கோயில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1999
 
லெப்டினன்ட் புகழ்மதி
உலகநாதர் பாலகுமார்
7ம் வட்டாரம், மடத்துவெளி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1999
 
கப்டன் லாவேந்திரன்
கமலநாதன் திவாகரன்
3ம் கொலனி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1999
 
லெப்டினன்ட் விடுதலை
கந்தசாமி கேதீஸ்குமார்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1999
 
கப்டன் சித்தார்த்தனன்
தங்கவேலாயுதம் கிருபாகரன்
அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1999
 
லெப்டினன்ட் வன்னியவதனன்
கணபதிப்பிள்ளை கருணாகரன்
சித்தாண்டி, மொறக்கொட்டாங்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1997
 
லெப்டினன்ட் கிருஸ்ணவேல்
புண்ணியமூர்த்தி தயாபரன்
புச்சாங்கேணி, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1997
 
வீரவேங்கை பவுசன்
சதானந்தம் இளையராசா
களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1997
 
லெப்டினன்ட் தியாகன் (சுரேஸ்காந்)
வேலுப்பிள்ளை கோணேசலிங்கம்
பண்வாரியாவெளி, கொக்கட்டிச்சோலை,மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1996
 
மேஜர் உதயன் (ராகவன்)
ஜெயக்கொடி ஜெயவசந்தன்
கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1996
 
வீரவேங்கை நாகேஸ்வரன்
கணேசன் சின்னத்தம்பி
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 13.06.1995
 
2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
இரத்தினவடிவேல் சிறிபாபு
கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.06.1994
 
வீரவேங்கை பழனித்துரை
கார்த்திகேசு கேதீஸ்வரன்
திக்குவில், முழங்காவில், நெப்பிலோ, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.06.1992
 
வீரவேங்கை நல்லையா
தேவராசா விஜயரஞ்சன்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1992
 
லெப்டினன்ட் தர்சன்
பரமேஸ்வரன் கிரிதரன்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1991
 
வீரவேங்கை வரோதயன் (வரதன்)
கணபதிப்பிள்ளை பரணிதரன்
துன்னாலை தெற்கு, குலானை, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1991
 
வீரவேங்கை சாந்தன்
சண்முகம் முத்துக்குமார்
சேனைக்குடியிருப்பு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை சுகந்தன்
விஜயநாதன் ஹேமாங்கதன்
திருகோணமலை.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை இன்பன்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை கோமளராஜ்
சந்திரசேகரம்
37ம் கிராமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை சதீஸ்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை மொனரா
யோகராசா பொற்செல்வன்
மண்டூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை குமரேசன்
பாலையடிவெட்டை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை கமலன்
இராமசாமி மூர்த்தி
ராமனூர், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை அருண்
சண்முகம் வீரசிங்கம்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை சீனு
சதானந்தம் கலைச்செல்வம்
கிண்ணியா, திருகோணமலை.
வீரச்சாவு: 13.06.1990
 
லெப்டினன்ட் றொமி
நாகராசா சகாதேவராசா
கொடுவாமடு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை ஜிவ்றி
முகம்மது இலியாஸ்
4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை ஜோன்சன்
சற்குணம் கீவராசா
பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை குயிலன்
பதுளை, சிறீலங்கா
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை வில்வராஜ்
தேவராஜா பிறேமரூபன்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1990
 
கப்டன் ஜெகன்
கணபதிப்பிள்ளை இலட்சுமணன்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 13.06.1990
 
2ம் லெப்டினன்ட் சங்கிலி
சண்முகதாஸ் சதீஸ்குமார்
திருகோணமலை.
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை தர்சன்
அப்துல்காதர் சம்சி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 13.06.1990
 
வீரவேங்கை கேதீஸ்
குணசேகரம்
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1989
 
வீரவேங்கை வேல்
குமாரவேல்
கோப்பாய்வெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.06.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments