இன்றைய விடுதலை தீபங்கள்!!

இன்றைய விடுதலை தீபங்கள்!!

லெப்டினன்ட் ரவியப்பா  உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

18.06.1986 அன்று தாயகத்திலிருந்து படகில் இந்தியா செல்லும்போது தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் ரவியப்பா  உட்பட ஏனைய மாவீரர்களின் 34  ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் 


லெப்டினன்ட் ரவியப்பா2ம் லெப்டினன்ட் மணிமாறன்2ம் லெப்டினன்ட் ஆனந்தப்பா2ம் லெப்டினன்ட் ரகீம் மாஸ்ரர்2ம் லெப்டினன்ட் அலிப்வீரவேங்கை விசாகன்வீரவேங்கை தேவராஜ்வீரவேங்கை சூரிவீரவேங்கை சித்தப்பாவீரவேங்கை சேரன்வீரவேங்கை சியாம் (ஜியாப்)வீரவேங்கை ஞானி

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments