இன்றைய விடுதலை தீபங்கள்!!

இன்றைய விடுதலை தீபங்கள்!!

2ம் லெப்டினன்ட் சமர்வீரன் (கடல்மைந்தன்)
மரியான் அன்ரன் றொணி
மன்னார்
வீரச்சாவு: 22.06.2008

2ம் லெப்டினன்ட் சுடரொளியன்
சிவபாலசிங்கம் சிவதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2008

கப்டன் உமாசங்கர்
இராசநாயகம் துசாந்தன்
வவுனியா
வீரச்சாவு: 22.06.2008

மேஜர் வர்ணன்
தெய்வேந்திரம் றதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2008

லெப்டினன்ட் அமுதினி
இராசதுரை ஞானசௌந்தரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2008

லெப்டினன்ட் சுடர்மதி
ஸ்ரனிலாஸ் வினோதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.06.2008

லெப்டினன்ட் மணிக்கொடி
ரெங்கன் பாலச்சந்திரன்
நுவரெலியா
வீரச்சாவு: 22.06.2008

வீரவேங்கை கனியரசன்
குலவீரசிங்கம் பிரதாப்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2008

வீரவேங்கை மதனா (எழில்)
ஆதிநாதன் தமிழ்ச்செல்வி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.06.2008

போருதவிப்படை வீரர் கோகிலன்
சிவராசா கோகிலன்
மன்னார்
வீரச்சாவு: 22.06.2008

போருதவிப்படை வீரர் செல்வக்குமார்
சிவலிங்கம் செல்வக்குமார்
மன்னார்
வீரச்சாவு: 22.06.2008

கடற்கரும்புலி லெப்.கேணல் வித்தியா
சின்ராசா மேரிஅன்ரனி கொன்சின்சியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2007

மேஜர் இந்திரன் (வேலாயுதம்)
சிவலிங்கம் கமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.2007

லெப்டினன்ட் அன்புராஜ்
தேவராசா சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.2007

கப்டன் நிலவன்
குலசேகரம் துஜீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2007

மேஜர் விதுன்
சிவகுரு சிவபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2007

மேஜர் சுதன்
அப்பிகைபாகன் பரந்தாமன்
கொக்குவில்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2001

கப்டன் மித்திரன் (செல்வன்)
தில்லைநாதன் தவச்செல்வன்
நாவற்காடுஇ வரணிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.06.2001

லெப்டினன்ட் சின்னராசா
சரவணமுத்து ரசிகரன்
மகிழவெட்டுவான்இ ஆயித்தியமலைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.2000

கப்டன் இசைநாதன்
சச்சிதானந்தம் குகானந்தம்
நரிப்புல்தோட்டம்இ மகிழவெட்டுவான்இ ஆயித்தியமலைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1999

கப்டன் ரவிக்காந்தன்
மகேந்திரன் மனோரஞ்சன்
நாவற்குடாஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1999

கப்டன் அனோஸ்
கேசவமூர்த்தி கிருபாகரன்
விநாயகபுரம்இ திருக்கோயில்இ அம்பாறை
வீரச்சாவு: 22.06.1999

வீரவேங்கை கமலா
நல்லதம்பி விஜிதா
காயங்கேணிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1999

மேஜர் மங்களேஸ்வரன் (மகேசன்)
தாமோதரம் ரமேஸ்ராம்
பொத்துவில்இ அம்பாறை
வீரச்சாவு: 22.06.1998

2ம் லெப்டினன்ட் இந்துதன்
இராசையா தாயானந்தமூர்த்தி
தம்பிலுவில்இ அம்பாறை
வீரச்சாவு: 22.06.1998

வீரவேங்கை வெண்ணிலா
கதிரமலை ஜெயலட்சுமி
புதுமுறிப்புஇ கிளிநொச்சி
வீரச்சாவு: 22.06.1998

கப்டன் கயல்விழி
முருகுப்பிள்ளை சுபத்திரா
வாகனேரிஇ வாழைச்சேனைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1998

வீரவேங்கை தமிழறிஞ்சன்
ஆறுமுகம் கமலேந்திரன்
3ம் வாய்க்கால்இ பன்னங்கண்டிஇ கிளிநொச்சி
வீரச்சாவு: 22.06.1998

மேஜர் நடேசமூர்த்தி (இந்திரன்)
ஜீவா சிவபாதம்
செங்கலடிஇ களுவாங்கேணிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1997

2ம் லெப்டினன்ட் தம்பிராசா (தர்சன்)
முருகேசு முருகானந்நதன்
விநாயகபுரம் திருக்கோயில்இ அம்பாறை
வீரச்சாவு: 22.06.1995

வீரவேங்கை மதன்
வாழைச்சேனைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1995

2ம் லெப்டினன்ட் ஜெகநாதன்
சிவனேசராசா வசந்தகுமார்
குருமன்வெளிஇ களுவாஞ்சிக்குடிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1995

வீரவேங்கை வேலன்
நடராசா நந்தகுமார்
தம்பிலுபில்இ அம்பாறை
வீரச்சாவு: 22.06.1995

வீரவேங்கை சகிதரன்
பேந்திரன் அல்போன்ஸ்
குஞ்சுக்குளம்இ மன்னார்.
வீரச்சாவு: 22.06.1990

வீரவேங்கை வேங்கை
ஆறுமுகம் மயில்வாகனம்
அம்பாள்குளம்இ கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.06.1990

வீரவேங்கை டானியல்
கனீபா முகமதுராசீக்
திருகோணமலை.
வீரச்சாவு: 22.06.1990

வீரவேங்கை சிறி
புல்மோட்டைஇ திருகோணமலை.
வீரச்சாவு: 22.06.1990

2ம் லெப்டினன்ட் நாதன்
சின்னத்தம்பி ரவீந்திரன்
கிராஞ்சிஇ பூநகரிஇ கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.06.1990

வீரவேங்கை பாறூக்
நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை
அககரைப்பற்றுஇ அம்பாறை.
வீரச்சாவு: 22.06.1989

வீரவேங்கை பிரகாஸ்
கணபதிப்பிள்ளை கமலநாதன்
திருகோணமலை.
வீரச்சாவு: 22.06.1989

வீரவேங்கை தீசன்
வேலு மதிவாணன்
பெரியபுல்லுமலைஇ மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.06.1987

வீரவேங்கை ராகவன்
சுப்பிரமணியம் தியாகராசா
கோப்பாவெளிஇ மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.06.1987

ஈரோஸ் மாவீரர் பொன்னன்
பாக்கியராசா பொன்னம்பலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1987

வீரவேங்கை முருகேசு
வேலுப்பிள்ளை சிறீமுருகதாஸ்
ஒட்டகப்புலம்இ வசாவிளான்இ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.06.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments