இன்றைய விடுதலை தீபங்கள்!!

இன்றைய விடுதலை தீபங்கள்!!

28.06.1995 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சூட்டி, மேஜர் தமிழ்மாறன், கப்டன் மாறன், கப்டன் எழிற்செல்வன், லெப். அகிலன், லெப். உதயா, 2ம் லெப். இசையழகன், வீரவேங்கை பாமினி ஆகிய மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் – அம்பாறை)
மேஜர் தமிழ்மாறன் / கஜேந்திரன் (அரசரட்ணம் பாலகிருஸ்ணன் – தோப்பூர், திருகோணமலை)
கப்டன் மாறன் (குணநாயகம் குலேந்திரன் – அல்வாய், யாழ்ப்பாணம்)
கப்டன் எழிற்செல்வன் / ஜவான் (செல்லப்பு தயாபரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அகிலன் (அருச்சுனன் சிவரதன் – பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயா (கந்தையா சித்திரகுமாரி – கண்டி, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் இசையழகன் / கிறிஸ்ரி (கந்தையா கணேசமுர்த்தி – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பாமினி (சின்னவன் நகுலேஸ்வரி – புத்தூர், யாழ்ப்பாணம்)

……………..

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் கில்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் 28.06.1995 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் கில்மன் / காந்தன், மேஜர் கலைவாணன் / வரன், லெப். அன்பன் / அழகன் ஆகிய மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்களை நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது.
காட்டுப்பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்கா படை உயர் தளபதிகளின் திட்டமிடலில் ”ராமசக்தி – 03” பெயரில் திரியாய் காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏதுமின்றி முறியடிக்கப்பட்டது.
அந்நடவடிக்கையை வழிநடாத்திய கேணல் காமினி பெர்னாண்டோ உட்பட பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துமிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் அனைத்து சாள்ஸ் அன்ரனி படையணியால் முறியடிக்கப்பட்டன.
படை நடவடிக்கை முறியடிப்பு, வலிந்த தாக்குதல் நடவடிக்கையென அனைத்தையும் வெற்றிகரமாக வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் கில்மன் திருமலை மாவட்டத்தில் இழக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தியதுடன் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேலும் விரிவடையாது படையினர் மீதான தாக்குதல்கள் மூலம் கட்டுப்படுத்தினார்.
இந்நிலையில் 28.06.1995 அன்று திருமலை முதன்மைச் சாலையில் வைத்து சிறிலங்கா படை உயர் தளபதி ஒருவர் மீதான பதுங்கித் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் தளபதி லெப். கேணல் கில்மன், மேஜர் கலைவாணன், லெப். அன்பன் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
லெப். கேணல் கில்மன் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களின் உடன்பிறப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

……………

கப்டன் ஈழத்தமிழன்
இரட்டிணஐயா ஜெகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.2008

லெப்டினன்ட் திருமகன்
இம்மானுவேல் மோகன்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.2008

போருதவிப்படை வீரர் சசிகரன்
அருமைநாயகம் சசிகரன்
வவுனியா
வீரச்சாவு: 28.06.2008

வீரவேங்கை கனித்தமிழ்
சின்னராசா சுகாஜினி
முள்ளியான்இ வெற்றிலைக்கேணிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.2007

எல்லைப்படை வீரவேங்கை களுமாத்தையா
சின்னையா முத்துராசா
தேறாங்கண்டல்இ துணுக்காய்இ மல்லாவிஇ முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.06.2000

2ம் லெப்டினன்ட் தயாளினி
விசுவலிங்கம் சுவிதா
4ம் வட்டாரம்இ புங்குடுதீவுஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1999

வீரவேங்கை சந்திரவதனி
கதிர்காமு ஜெயவதனா
வேலணைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1998

லெப்டினன்ட் வனிதகுமார் (சுக்கிரீபன்)
அழகையா தாயாபரன்
கண்ணகியம்மன் கோயில் வீதிஇ சந்திவெளிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1998

கடற்கரும்புலி மேஜர் பாலன்
சோமசுந்தரம் திலீபன்
கிருஸ்ணன்கோவில் வீதிஇ அம்பாறை
வீரச்சாவு: 28.06.1997

கப்டன் தும்பன்
இளையதம்பி லிங்கேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

கப்டன் மேனகன்
குலவீரசுந்தரம் குலசேகரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

லெப்டினன்ட் உத்தமன்
பொன்னுத்துரை அருமைத்துரை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

2ம் லெப்டினன்ட் சுந்தரவதனி
கதிர்காமர் ஜெயவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

2ம் லெப்டினன்ட் ஆபனா
தேவரத்தினம் சந்திரமலர்
மட்டுவில்நாடுஇ ஜெயபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1997

வீரவேங்கை அண்ணாமலை
நாகலிங்கம் சௌந்தரராஜன்
மிருசுவில் வடக்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

வீரவேங்கை மொழியரசி
சின்னச்சாமி மகேஸ்வரி
3ம் யூனிற்இ தர்மபுரம்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1997

லெப்டினன்ட் சின்னவீரன்
சுப்பிரமணியம் சந்திரசேகரம்
வட்டுக்கோட்டைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

லெப்டினன்ட் ஆழியன்
கந்தையா குலேந்திரன்
இமையாணன்இ உடுப்பிட்டிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

கப்டன் செங்கோடன் (நரேந்திரன்)
செல்வரட்ணம் வினோதன்
ஏழாலை தெற்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

லெப்டினன்ட் விஜி
சுப்பிரமணியம் தில்லைநாயகி
சுழிபுரம்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

கப்டன் கர்ணன் (கருணன்)
சிறிஸ்கந்தராசா சுரேஸ்
பருத்தித்துறைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997

கப்டன் சூசை (சுதர்சன்)
ரெயிநோட்அன்ரனிபெனாட் சுரேஸ்பேனாட்
சகாயபுரம்இ மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1996

லெப்டினன்ட் கோகிலன்
பாக்கியதுரை ஜீவபரன்
ஈச்சிலம்பத்தைஇ மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1996

கப்டன் நேசன் (டெரன்ஸ்)
சிங்கராசா கெனடி
நீர்வேலி வடக்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1996

கப்டன் பூபால்
அன்ரன் சின்னராசா
பாசையூர்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1996

லெப்.கேணல் காந்தன் (கில்மன்)
வேலாயுதபிள்ளை சிவகுமார்
கண்டவளைஇ பாரந்தன்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1995

மேஜர் வரன் (கலைவாணன்)
நாகராசா தவரத்தினராசா
முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட் அன்பன் (அழகன்)
நடராசா சிறிக்குமார்
செட்டிக்குளம்இ வவுனியா
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட் உதயா
கந்தையா சித்திரகுமாரி
கண்டிஇ சிறிலங்கா
வீரச்சாவு: 28.06.1995

லெப்.கேணல் சூட்டி
தம்பிமுத்து கோவிந்தராஜன்
அம்பாறை
வீரச்சாவு: 28.06.1995

மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்)
அரசரட்ணம் பாலகிருஸ்ணன்
பள்ளிககுடியிருப்புஇ தோப்பூர்இ மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1995

கப்டன் மாறன்
குணநாயகம் குலேந்திரன்
அல்வாய்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

கப்டன் எழிற்செல்வன் (ஜவான்)
செல்லப்பு தயாபரன்
புத்தூர் கிழக்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட் அகிலன்
அருச்சுனன் சிவரதன்
சங்கானை கிழக்குஇ பண்டத்தரிப்புஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

2ம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி)
கந்தையா கணேசமுர்த்தி
கண்ணகிபுரம்இ வாழைச்சேனைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1995

வீரவேங்கை பாமினி
சின்னவன் நகுலேஸ்வரி
புத்தூர் கிழக்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995

லெப்டினன்ட் கூத்தரசன்
விஜயபாலன் ஜீவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1994

கப்டன் எல்லாளன் (ஒட்டேகா)
பொன்னுச்சாமி கிரிதரன்
வல்வெட்டித்துறைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

2ம் லெப்டினன்ட் எல்லாளன் (அன்சா)
யேசுதாசன் கனிஸ்ரஸ்பிலேந்திரன்
உரும்பிராய் தெற்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

2ம் லெப்டினன்ட் கபில்
பாலசிங்கம் முரளிதரன்
அளவெட்டி வடக்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

வீரவேங்கை வீரமணி (தீபன்ராஜ்)
குணரத்தினம் சிறீறஞ்சன்
மட்டுவில் வடக்குஇ சாவகச்சேரிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

கப்டன் வீரமணி
கணேசபிள்ளை சந்திரசேகரம்
கண்ணகிபுரம்இ உவர்மலைஇ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1992

லெப்டினன்ட் வெற்றி (வெஸ்லி)
கனகலிங்கம் அருள்நேசன்
மாசார்இ பளைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992

வீரவேங்கை கலைஞன் (நசீர்)
செல்வநாயகம் ரஞ்சன்
புதுக்குடியிருப்புஇ மாவடிஇ வந்தாறுமூலைஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1992

வீரவேங்கை இளங்கீரன் (சூரியகுமார்)
சின்னராசா பத்மநாதன்
ஐயங்கேணிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1992

2ம் லெப்டினன்ட் தங்கேஸ்
ஏரம்பு தேவகுமார்
குருமன்வெளிஇ களுவாஞ்சிக்குடிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1992

வீரவேங்கை ஹரிகரன்
வடிவேல் சின்னராசா
முள்ளிப்பொத்தானைஇ தம்பலகாமம்இ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1991

வீரவேங்கை ராஜ்குமார்
அருணாசலம் சிவராசா
03ம் வட்டாரம்இ ஆலங்கேணிஇ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1991

வீரவேங்கை சந்திரசேகரம்
தெய்வேந்திரம் யோகன்
வெருகல்இ மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1991

கப்டன் வதனன்
கந்தசாமி ராமச்சந்திரன்
04ம் படிவம்இ பாவற்குளம்இ வவுனியா
வீரச்சாவு: 28.06.1991

வீரவேங்கை தம்பி
சிவசாமி சிவப்பிரகாசசுந்தரம் – தம்பி
மயிலிட்டிஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.06.1990

வீரவேங்கை குமரன்
சுப்பையா கனகராஜ்
உடங்கல்இ நெடுங்கேணிஇ மணலாறு.
வீரச்சாவு: 28.06.1990

லெப்டினன்ட் செந்தில் (மகேசன்)
சரவணன் மதனராசா
இரணைஇலுப்பைக்குளம்இ வவுனியா.
வீரச்சாவு: 28.06.1990

வீரவேங்கை நித்திலன்
சண்முகம் தேவகுமார்
முத்துமாளிகைஇ புளியங்குளம்இ வவுனியா.
வீரச்சாவு: 28.06.1990

வீரவேங்கை இன்பன்
கனகு செல்வராசா
1ம் படிவம்இ இராசேந்திரகுளம்இ வவுனியா.
வீரச்சாவு: 28.06.1990

வீரவேங்கை உமாகாந்
சிவலிங்கம் நவரட்ணராஜா
சாவகச்சேரிஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.06.1990

கப்டன் குட்டி (அக்பர்)
அருளம்பலம் குகபாலன்
மட்டுவில் தெற்குஇ சாவகச்சேரிஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.06.1989

வீரவேங்கை குரு
சித்திரவேல் சத்தியநாதன்
பக்கியெல்லஇ 37ம் கிராமம்இ மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.06.1988

மேஜர் கஜேந்திரன்
சிங்காரவேல் சசிகரன்
திருகோணமலை.
வீரச்சாவு: 28.06.1987

கப்டன் சிறி (குளியா)
அப்புசாமி அன்பரசு
அரசடிஇ திருகோணமலை.
வீரச்சாவு: 28.06.1987

கப்டன் முத்துச்சாமி
குமாரசூரியர் முரளிதரன்
களுவாஞ்சிக்குடிஇ மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.06.1987

லெப்டினன்ட் சுதர்சன்
பூபாலபிள்ளை சிவகுருநாதன்
ஆரையம்பதிஇ மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.06.1987

லெப்டினன்ட் சுரேஸ்
தங்கராசா இளங்கோ
ஆலங்கேணிஇ கிண்ணியாஇ திருகோணமலை.
வீரச்சாவு: 28.06.1987

2ம் லெப்டினன்ட் கோபி
நாகமணி ஆனந்தராசா
ஆரையம்பதிஇ மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.06.1987

வீரவேங்கை லொயிட்
இருதயநாதன் வின்சன் ஜெகநாதன்
மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1987

வீரவேங்கை நிமால்
செல்லையா நற்குணராசா
கட்டைபறிச்சான்இ திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1987

வீரவேங்கை தாகூர்
திருஞானசம்பந்தர் கஜேந்திரராசா
வல்வெட்டித்துறைஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.06.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments